சிபிஎஸ்இ புத்தகத்தை பார்த்தே தேர்வு - சி.பி.எஸ்.இ திட்டம் நமது நிருபர் பிப்ரவரி 22, 2024 9 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதும் நடைமுறையை கொண்டு வர சி.பி.எஸ்.இ திட்டம்.